பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க தொடர்பில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் கேள்வி எழுப்பியுள்ளார். தொலைபேசி மூலம் கமலேஷ் சர்மா, வெளிவிவகார அமைச்சருடன் தொடர்பு கொண்டுள்ளார். பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் அவர் கேள்வி எழுப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்றம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றின் அதிகாரங்கள் சீரான முறையில் பேணப்பட வேண்டும் என்பது பொதுநலவாய நாடுகள் அமைப்பின் முக்கிய கோட்பாடுகளில் ஒன்றாகும் என கமலேஷ் சர்மா சுட்டிக்காட்டியுள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கோட்பாடுகள் கொள்கைகள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். பிரதம நீதியரசர் விவகாரம் தொடர்பில் இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதுதீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
சனி, 15 டிசம்பர், 2012
ஷிரானிக்கு எதிரான குற்றவியல் பிரேரணை குறித்து பொதுநலவாய நாடுகளின் செயலாளர், ஜீ.எல்.பீரிஸிடம் கேள்வி!
பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க தொடர்பில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் கேள்வி எழுப்பியுள்ளார். தொலைபேசி மூலம் கமலேஷ் சர்மா, வெளிவிவகார அமைச்சருடன் தொடர்பு கொண்டுள்ளார். பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் அவர் கேள்வி எழுப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்றம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றின் அதிகாரங்கள் சீரான முறையில் பேணப்பட வேண்டும் என்பது பொதுநலவாய நாடுகள் அமைப்பின் முக்கிய கோட்பாடுகளில் ஒன்றாகும் என கமலேஷ் சர்மா சுட்டிக்காட்டியுள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கோட்பாடுகள் கொள்கைகள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். பிரதம நீதியரசர் விவகாரம் தொடர்பில் இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக