கொழும்பில் இன்று நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டத்தின் போது மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றில் புதிய நீதியரசருக்கு வரவேற்பு அளிப்பதில்லை என்ற அதிரடித் தீர்மானமும் அடங்குகின்றது. இது தவிர ஷிராணி பண்டாரநாயக்க தொடர்பாக பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை சுயாதீன குழுவால் ஆராயப்படும் என திகதி ஜனாதிபதி அறிவித்ததன்படி குற்றப்பிரேரணைனையை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதிக்கு வலியுறுத்தல். மீள்பரிசீலனையின் பின் தொடர் விசாரணைகள் இடம்பெறுமாயின் அந்த விசாரணைகளை நியாயமான முறையில் நடத்த சட்ட ஒழுங்குகளை மேற்கொள்ள ஜனாதிபதி மற்றும் சபாநாயகரை வலியுறுத்தல் ஆகியனவும் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்களில் அடங்குகின்றன.தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
சனி, 15 டிசம்பர், 2012
பிரதம நீதியரசர் குறித்து அதிரடித் தீர்மானங்களை நிறைவேற்றியது சட்டத்தரணிகள் சங்கம்!
கொழும்பில் இன்று நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டத்தின் போது மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றில் புதிய நீதியரசருக்கு வரவேற்பு அளிப்பதில்லை என்ற அதிரடித் தீர்மானமும் அடங்குகின்றது. இது தவிர ஷிராணி பண்டாரநாயக்க தொடர்பாக பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை சுயாதீன குழுவால் ஆராயப்படும் என திகதி ஜனாதிபதி அறிவித்ததன்படி குற்றப்பிரேரணைனையை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதிக்கு வலியுறுத்தல். மீள்பரிசீலனையின் பின் தொடர் விசாரணைகள் இடம்பெறுமாயின் அந்த விசாரணைகளை நியாயமான முறையில் நடத்த சட்ட ஒழுங்குகளை மேற்கொள்ள ஜனாதிபதி மற்றும் சபாநாயகரை வலியுறுத்தல் ஆகியனவும் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்களில் அடங்குகின்றன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக