அதிரடியாக சிறீதரனின் MPயின் கிளிநொச்சி அறிவக பாதுகாப்பு இன்று நீக்கம்த.தே.கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட பணிமனையான பா.உறுப்பினர் சி.சிறீதரனின்அறிவகத்தின் பொலிஸ் பாதுகாப்பு இன்று மாலை அதிரடியாக விலக்கப்பட்டுள்ளது.இதுவரை இங்கு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியாற்றி வந்தனர்.இவர்கள்இருவரும் இன்று அவர்களின் மேலிட உத்தரவின் பேரில் பாதுகாப்பு கடமையில் இருந்துஆதிரடியாக இன்று விலக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக பா.உறுப்பினர் சி.சிறீதரன்உரிய இடங்களுக்கு முறையிட்டுள்ளதாக தெரிய வருகின்றது.இதே வேளை வடக்கில்ஏனைய பா.உறுப்பினர்களின் இல்லப்பாதுகாப்பில் எந்த மாற்றங்களும் இல்லை என்பது இங்கு குறிப்பிடதக்கது.தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
திங்கள், 3 டிசம்பர், 2012
அதிரடியாக சிறீதரனின் MPயின் கிளிநொச்சி அறிவக பாதுகாப்பு இன்று நீக்கம்
அதிரடியாக சிறீதரனின் MPயின் கிளிநொச்சி அறிவக பாதுகாப்பு இன்று நீக்கம்த.தே.கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட பணிமனையான பா.உறுப்பினர் சி.சிறீதரனின்அறிவகத்தின் பொலிஸ் பாதுகாப்பு இன்று மாலை அதிரடியாக விலக்கப்பட்டுள்ளது.இதுவரை இங்கு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியாற்றி வந்தனர்.இவர்கள்இருவரும் இன்று அவர்களின் மேலிட உத்தரவின் பேரில் பாதுகாப்பு கடமையில் இருந்துஆதிரடியாக இன்று விலக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக பா.உறுப்பினர் சி.சிறீதரன்உரிய இடங்களுக்கு முறையிட்டுள்ளதாக தெரிய வருகின்றது.இதே வேளை வடக்கில்ஏனைய பா.உறுப்பினர்களின் இல்லப்பாதுகாப்பில் எந்த மாற்றங்களும் இல்லை என்பது இங்கு குறிப்பிடதக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக