செவ்வாய், 22 ஜனவரி, 2013

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 10 லட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளார். இ

ரிசானாவின் கனவு நனவாக நன்கொடை...!சவுதி அரேபியாவில் சிரச்சேதம் செய்யப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மூதுரைச் சேர்ந்த இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கின் குடும்பத்தாருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 10 லட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளார். இதற்கான நிகழ்வு இன்று (22) அலரி மாளிகையில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தால் இந்த நன்கொடை ரிசானா நபீக் குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக