உலக நாடுகளுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளும் விவகாரத்தில் இலங்கைக்கு போதியளவு சாதூரியம் கிடையாது என பிரான்ஸ் நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.எல்லா சந்தர்ப்பங்களிலும் உலக நாடுகளுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளும் விவகாரத்தில் இலங்கை வெற்றியை அடைவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.உலக நாடுகளுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளும் விவகாரத்தில் புலம் பெயர் இளைஞர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள முடியம் என அவர் தெரிவித்துள்ளார்.பரஸ்பர புரிந்துணர்வுடன் இந்த சவால்களுக்கு முகம் கொடுக்க முடியும் என தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
ஞாயிறு, 6 ஜனவரி, 2013
உலக நாடுகளுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்தும் விடயத்தில் இலங்கைக்கு போதிய சாதூரியம் கிடையாது – தயான் ஜயதிலக்க
உலக நாடுகளுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளும் விவகாரத்தில் இலங்கைக்கு போதியளவு சாதூரியம் கிடையாது என பிரான்ஸ் நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.எல்லா சந்தர்ப்பங்களிலும் உலக நாடுகளுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளும் விவகாரத்தில் இலங்கை வெற்றியை அடைவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.உலக நாடுகளுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளும் விவகாரத்தில் புலம் பெயர் இளைஞர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள முடியம் என அவர் தெரிவித்துள்ளார்.பரஸ்பர புரிந்துணர்வுடன் இந்த சவால்களுக்கு முகம் கொடுக்க முடியும் என தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக