சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் மீதான தாக்குதல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளரான பராஸ் சவுகதலி இனந்தெரியாத நபர்கள் மூவரினால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கி பிரயோகத்திற்கு இழக்கான நிலையில் கொழும்பு, தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக