சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்தையரின் மாவட்டமான ஹம்பாந்தோட்டையில் இந்திய கம்பனி ஒன்று சீனித் தொழிற்சாலையினை நிர்மாணிக்கவுள்ளது. இந்தியாவின் ரேணுகா சீனி நிறுவனமே இந்தத் தொழிற்சாலையை நிறுவ உள்ளது. 220 அமெரிக்க டாலரில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்தச் சீனித் தொழிற்சாலைக்கான ஒப்பந்தம் அண்மையில் செய்து கொள்ளப்பட்டுள்ளது.
இங்கு உற்பத்தி செய்யும் சீனி ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இதன் மூலம் இலங்கை துறைமுக அதிகார சபைக்கும் அதிக வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சிறிலங்கா அரசு தரப்பு தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக