வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சியை நீக்கு என்ற தொனிப்பொருளிலான வாழ்வுரிமைக்கான போராட்டத்திற்கான கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் இன்று (22) பகல் சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.
இந்த கையெழுத்து வேடை்டையில் சம உரிமை இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கே.சுபசிங்க, மட்டக்களப்பு பிரதேச இணைப்பாளரான பிறேம திலக, இணை ஏற்பாட்டாளரான பழனிவேல் றிச்சட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பொதுமக்களின் கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டதுடன் சம
உரிமை இயக்கத்தின் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக