ஞாயிறு, 3 மார்ச், 2013

எஞ்சியுள்ள காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்க முடியாது - ஹத்துருசிங்க!

எஞ்சியுள்ள காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்க முடியாது - ஹத்துருசிங்க!
News Serviceபலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் எஞ்சியுள்ள காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்க முடியாது. அந்த காணிகளுக்கு இன்றைய சந்தை விலைப்படி நஷ்டஈடு வழங்கப்படும். பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 6000 ஏக்கர் காணிகள் மீண்டும் விரைவில் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுமென நான் கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை என யாழ். இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கில் உயர்பாதுகாப்பு வலயங்கள் இப்போது இல்லை. 6000 ஏக்கர் காணி எனக் கூறும் போது அதில் இலங்கை சீமெந்துக் கூட்டுதாபனத்துக்குச் சொந்தமான 1000 ஏக்கர் காணிகள் மற்றும் ரயில்வே திணைக்களம், பலாலி ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கு சொந்தமான காணிகள் அடங்கும்.மேலும் இங்கு பல அரசாங்க பாடசாலைகளும் இயங்கின. மொத்தத்தில் 3000 ஏக்கர் காணிகளே மக்களுக்குச் சொந்தமானவை. இக் காணிகள் விமான

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக