மகிந்த ராஜபக்ஸவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் - கடலூரில் ஒருவர் தீக்குளிப்பு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிப்பு.இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மணி என்பவர் தீக்குளித்துள்ளார். அவர் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
திங்கள், 4 மார்ச், 2013
மகிந்த ராஜபக்ஸவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் - கடலூரில் ஒருவர் தீக்குளிப்பு
மகிந்த ராஜபக்ஸவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் - கடலூரில் ஒருவர் தீக்குளிப்பு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிப்பு.இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மணி என்பவர் தீக்குளித்துள்ளார். அவர் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக