புதன், 20 மார்ச், 2013

மெரீனாவில் ஒருகோடி மாணவர்களின் தொடர்முழக்கப் போராட்டம் ஆரம்பமாகியது: -

சென்னை மெரினா காந்திசிலை அருகில் தற்போது நடைபெற்றுவரும் "ஒருகோடி மாணவர்களின் தொடர்முழக்கப் போராட்டத்தில் பெருமளவான மக்களும் மாணவர்களும் கூடத் தொடங்கியுள்ளதாக எமது செய்தியாளர் ஆரம்பகட்டத்தகவல் அனுப்பியுள்ளார். காந்தி சிலையைச் சற்றி பல்லாயிரக்கணக்கான பொலீசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் நாலா புறமிருந்தும் வீதிகள் நிரம்பிவளிய மக்கள் வெள்ளம் அலைமோதி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது..

seithy.com gallery newsseithy.com gallery newsseithy.com gallery newsseithy.com gallery newsseithy.com gallery newsseithy.com gallery news
seithy.com gallery newsseithy.com gallery news

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக