அமெரிக்க டெக்சாஸ் மானிலத்தில் நடந்த தொழிற்சாலை வெடிவிபத்து ஒன்றில் சுமார் 70 பேர்வரை பலியாகியுள்ளனர். உர தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட இந்த விபத்தில் சுமார் 60 பேர் வரை காயமுற்றுள்ளனர். சுமார் 45 கிலோ மீற்றர் வரை வெடிப்பு சத்தம் உணரப்பட்டதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பு உண்மையிலேயே விபத்தா அல்லது திட்டமிட்ட சதியா என தெரியவரவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக