புதன், 1 மே, 2013

வட தாரகை மீண்டும் புறப்பட்டாள் (படங்கள்)

குறிகட்டுவானுக்கம் நெடுந்திவுக்கும் இடையேயான வட தாரகை கப்பல்சேவை மீண்டும் இன்று (01) காலை முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மணிக்க நயினாதீவு நாகவிகாரையின் பௌத்த பீடாதிபதியின் பிரித்தோதும் வைபவத்துடன் வட மாகாண கடற்படைகளின் கட்டளைத்தளபதி ரியல் அட்மிரர் டி.எஸ்.உடவத்த மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியவார்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்று கன்னிப் பயணத்தை குறிசட்டுவான் துறைமகத்தில் இருந்து ஆரம்பித்த வடதாரகை கப்பலில் எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட பயணிகள் மிகவும் சந்தோஷமாக நெடுந்தீவுக்கான பயணத்தை மேற்கொண்டார்கள்வட தாரகை மீண்டும் புறப்பட்டாள் (படங்கள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக