தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
செவ்வாய், 14 மே, 2013
மின் கட்டண உயர்வை எதிர்த்து உயர் நீதிமன்றில் மனு தாக்கல்May 14, 2013 11:02 am
புதிதாக மேற்கொள்ளப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான சட்டத்தரணிகள் அமைப்பு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக